பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம்,
சிவபுர வளாகம், வட்டம்-16,
நெய்வேலி.
செயற்குழுக் கூட்டம்
கருப்பொருள் : திருக்குடமுழுக்குவிழா - பூர்வாங்கப்பணிகள் தொடர்பாக
பேரன்புடையீர்!
வணக்கம்.
பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் 11.10.2023, புதன்கிழமை, மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய சிவத்திரு. மா. வெங்கடாசலம், (இயக்குநர்/மின்துறை/என்.எல்.சி.ஐ.எல்) அவர்கள் தலைமையில், திருமுறை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சங்கத்தை உருவாக்கி, கொண்ட நோக்கத்தில் உறுதிபட நின்று செம்மைப்படுத்தி, சீர்பெறச் செய்த, இன்றும் சங்கத்தினை முன்னின்று வழி நடத்துகின்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
செயலாளர்,
பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம்.
No comments:
Post a Comment