சிவாலயங்களுக்கு செல்வதற்கு ஏற்ப குறிப்புகள்.
எண் – கோயில் – இருப்பிடம் – போன்
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம்
திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில்.
சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.
03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044
– 2464 1670.
04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர்
கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.
காஞ்சிபுரம்
மாவட்டம்
05.
ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.
06.
திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.
07.
ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ்
ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
09.
சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.
10.
திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு
வழியாக 16
கி.மீ. – 94435 96619.
11.
தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர்.
காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412,
94448 65714.
12.
வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை
கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.
13.
கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில்
இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.
14.
ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து
9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.
15.
வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து
17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.
16.
ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில்
இருந்து 48
கி.மீ. (மேல்மருவத்தூர்
அருகில்) –
044 – 2752 3019, 98423 09534.
திருவள்ளூர்
மாவட்டம்
17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., – 94432 53325.
18.
வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து
அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19.
வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., – 98944 86890.
20.
ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., – 044 – 2763 9725,
21.
சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., – 044 – 2762 9144, 99412 22814.
22.
ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர். – 044 – 2573 3703.
வேலூர்
மாவட்டம்
23.
வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில்
16 கி.மீ., – 0416-223 6088.
24.
மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., – 04177 – 248
220,
93454 49339.
25.
ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., – 04177 – 246 427.
திருவண்ணாமலை
மாவட்டம்
26.
அண்ணாமலையார் – திருவண்ணாமலை. – 04175 – 252 438.
27.
வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்-
வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., – 99432 95467.
28.
வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., – 04182 – 224 387.
29.
– தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில்
இருந்து 16
கி.மீ., – 044 – 2431 2807,
98435 68742.
கடலூர்
மாவட்டம்
30.
திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்) – 94439 86996.
31.
பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக்கழக வளாகம். – 98420 08291, 98433 88552.
32.
உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு
வழியில் 3
கி.மீ., – 98426 24580.
33.
பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர்
கோயில்)வழியில் 3 கி.மீ., – 98426 24580.
34.
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து
3 கி.மீ. – 04144 – 264 845.
35.
பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து
காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 04144 – 208 508, 93457 78863.
36.
சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்-
காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., – 94425 71039, 94439 06219.
37.
அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து
காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 93456 56982.
38.
தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில்
இருந்து 22கி.மீ., – 04143 – 246 467.
39.
பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., – 04143 – 222 788, 98425 64768.
40.
நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து
சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., – 04144 – 208 704.
41.
திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம்
(சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம்
ரோட்டில் 12
கி.மீ., – 04143 – 243 533,
93606 37784.
42.
சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. – 94434 34024.
43.
மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம்
ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., – 94425 85845.
44.
வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை – 98419 62089.
45.
விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர்
பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., – 04143 – 230 203.
46.
சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து
பண்ருட்டி வழியாக 32 கி.மீ., – 04142 – 248 498,
94448 07393.
47.
வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து
பாலூர் வழியாக 15 கி.மீ., – 04142 – 224 328.
48.
பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர்
நகருக்குள்,
– 04142 – 236 728.
விழுப்புரம்
மாவட்டம்
49.
பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர்
பேட்டை வழியில் 12
கி.மீ., – 94861 50804, 04149
– 224 391.
50.
சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து
15 கி.மீ., – 04149 – 291 786, 94862 82952.
51.
வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்)
விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 93456 60711.
52.
அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து
35 கி.மீ., – 99651 44849.
53.
மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 04146 – 216 045, 94424 23919.
54.
கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர்.
விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., – 93456 60711.
55.
சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர்
வழி 14 கி.மீ. – 04146 – 206 700.
56.
பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., – 99420 56781.
57.
அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி
ரோட்டில் 6
கி.மீ., – 04146 – 223 379,
98430 66252.
58.
சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., – 0413 – 268 8949.
59.
அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி-
திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 – 235 472.
60.
மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ., – 0413 – 268 8943, 98435 26601.
நாமக்கல்
மாவட்டம்
61.
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து
30 கி.மீ., – 04288 – 255 925, 93642 29181.
ஈரோடு
மாவட்டம்
62.
சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., – 04256 – 230 192, 98432 48588.
63.
மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ., – 04204 – 222 375.
திருப்பூர்
மாவட்டம்
64.
அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., – 04296 – 273 113, 94431 39503.
65.
திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை
ரோட்டில் 8
கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., – 04296 – 273 507.
திருச்சி
மாவட்டம்
66.
சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., – 0431 – 254 4927.
67.
ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியிலிருந்து
லால்குடி வழி 15
கி.மீ., – 99427 40062, 94866
40260.
68.
ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து
திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. – 0431 – 246 0455.
69.
ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சியில்
இருந்து 8
கி.மீ., – 0431 – 223 0257.
70.
ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து
23 கி.மீ., – 0431 – 256 0813.
71.
மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., – 94436 – 92138.
72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.
72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.
73.
பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர்
ரோட்டில்15
கி.மீ. – 99408 43571.
74.
உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ., – 94431 50332, 94436 50493.
75.
பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப்
அருகில் –
0431 – 276 8546, 94439 19091.
76.
தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை – 0431 – 270 4621, 271
0484.
77.
எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர்
ரோட்டில் 10
கி.மீ. – 98429 57568.
78.
திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம்.
திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ.
– 0431 –
252 0126.
அரியலூர்
மாவட்டம்
79.
வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., – 04329 -292 890, 97862 05278.
80.
ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர்
வழியில் 12
கி.மீ. – 99438 82368.
கரூர்
மாவட்டம்
81.
ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து
குளித்தலை வழியாக 40 கி.மீ., – 04323 – 245 522.
82.
கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., – 04323 – 225 228
83.
கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து
ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., – 04324 – 262 010,
99435 27792.
84.
பசுபதீஸ்வரர் – கரூர் – 04324 – 262 010.
புதுக்கோட்டை
மாவட்டம்
85.
விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., – 04371 – 239 212
தஞ்சாவூர்
மாவட்டம்
86.
பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை
ரோட்டில் 30
கி.மீ., – 98657 78045. 0435
– 2450 595.
87.
அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை – 0435 – 247 3737.
88.
கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து
18 கி.மீ., – 94866 70043.
89.
பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்பகோணத்தில்
இருந்து 17
கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) – 0435 – 247 0480.
90.
அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை
ரோட்டில் 15
கி.மீ., – 94431 16322, 0435
– 245 6047.
91.
பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை
வழியில் 18
கி.மீ., – 94421 67104.
92.
சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை
ரோட்டில் 16
கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) – 93459 82373, 0435 –
2457 459.
93.
யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்பகோணம்-
சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. – 0435 – 200 0679, 94447 47142.
94.
கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்பகோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., – 99940 15871, 0435 – 200 0240.
95.
கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு
ரோட்டில் 5
கி.மீ., – 0435 – 245 4421.
96.
எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை
ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., – 96558 64958, 0435
– 200 0157.
97.
சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து
8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) – 94446 26632, 0435 –
245 9519.
98.
விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில்
இருந்து 21
கி.மீ., (திருவைகாவூர் அருகில்) – 0435 – 294 1912,
94435 86453.
99.
வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு
ரோட்டில் 17
கி.மீ., – 94435 86453, 96552
61510.
100.
தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. – 04374 – 240 491, 244
191.
101.
ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் – 04362 – 326 668.
102.
ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., – 0436 – 2260 332.
103.
நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., – 04362 – 260 553.
104.
வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர்.
திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. – 94434 47826, 94427 29856.
105.
செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை).
திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., – 04362 – 320 067, 93450 09344.
106.
அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து
25 கி.மீ., – 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.
107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.
108.
புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., – 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.
109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.
110.
சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., – 99438 84377.
111.
வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து
கண்டியூர் வழியாக 14 கி.மீ., – 93451 04187, 04362
– 262 334.
112.
பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம்
ரோட்டில் 15
கி.மீ., – 97914 82102.
113.
வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., – 04362 – 252 858.
114.
கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115.
முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து
22 கி.மீ., – 04374 – 273 502, 273 423.
116.
பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம்
ரோட்டில் 12
கி.மீ., – 94435 24410.
117.
கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில்
(பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., – 93631 41676.
118.
பசுபதீஸ்வரர் – ஆவூர்
(கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., – 94863 03484.
119.
சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம்.
பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., – 94436 78575, 04374
– 267 237.
120.
பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., – 0435 – 241 6976.
121.
சோமநாதர் – கீழபழையாறை வடதளி.கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் – 98945 69543.
122.
திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.சுவாமிமலையில்இருந்து 1கி.மீ., – 0435 – 245 4421, 245 4026.
123.
கும்பேஸ்வரர் – கும்பகோணம். – 0435 – 242 0276.
124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.
124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.
125.
சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை
அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை – 0435 – 243 0349.
126.
நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில்
இருந்து 6
கி.மீ., – 94434 89839, 0435
– 246 3354,
127.
மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர்.
கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 – 246 0660
128.
ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை
ரோட்டில் 14
கி.மீ., – 94434 63119, 94424
25809.
129.
நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., – 94428 61634. 0435 – 246 0660.
130.
கோழம்பநாதர் – திருக்குளம்பியம்.
கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., – 04364 – 232 055, 232 005.
131.
சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை.
கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., – 94436 50826, 0435 – 244 8138.
132.
சித்தநாதேஸ்வரர் – திருநறையூர்
(நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., – 0435 – 246 7343, 246 7219.
133.
படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர்
செல்லும் வழியில் 6 கி.மீ., – 99431 78294, 0435
– 246 6939.
134.
அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி
ரோட்டில் 5
கி.மீ., – 98653 06840, 0435
– 241 4453.
135.
சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., – 98653 06840.
136.
சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 99435 23852
137.
சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
138.
ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்).
கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., – 94439 59839.
139.
ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்)
மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., – 04374 – 269 407.
140.
பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர்
-பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ.
(உளூர் அருகில்) – 0437 – 256 910.
திருவாரூர்
மாவட்டம்
141.
தியாகராஜர் – திருவாரூர். – 04366 – 242 343.
142.
அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில்
இரண்டாம் பிரகாரத்தில் – 04366 – 242 343.
143.
தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத
வீதி –
99425 40479, 04366 – 240 646.
144.
பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ்
ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98947 81778, 94894
79896.
145.
கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம்
ரோட்டில் 8
கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம்
பஸ் ஸ்டாப் –
04366 – 241 978.
146.
வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்-
மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். – 94439 21146.
147.
வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து
சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., – 94431 13025, 04366
– 292 300.
148.
ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில்
இருந்து 26
கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 –
292 300.
149.
கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில்
இருந்து 29
கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 –
270 278.
150.
கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்-
நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ.
– 04366 –
276 733.
151.
தேவபுரீஸ்வரர் – தேவூர்.
நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., – 94862 78810, 04366 – 276 113.
152.
திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல்.
திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., – 98658 44677, 04366 – 244 714.
153.
பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில்
இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., – 04366 – 228 033.
154.
சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து
ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., – 04366 – 237 007.
155.
ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம்
(நெடுங்காடு வழி) – காரைக்கால்
ரோட்டிலுள்ள வேளங்குடி. – 04368 – 261 447.
156.
பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை
அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., – 04366 – 238 973.
157.
மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால்
ரோடு. –
94427 66818, 04366 – 291 457.
158.
மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை
அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366
– 239 170.
159.
சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள
பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366
– 239 170.
160.
முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை
ரோட்டில் 22
கி.மீ. தூரத்திலுள்ள
பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., – 04366 – 238 818, 239
700,
94427 14055.
161.
வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., – 98422 94416.
162.
சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால்
வழியில் 20
கி.மீ. தூரத்திலுள்ள
கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. – 94439 43665, 0435 –
246 9555.
163.
சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால்
இருந்து 3
கி.மீ. (பூந்தோட்டம் வழி)
கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. – 04366 – 291 646.
164.
அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
165.
நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு.
திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 94435 00235, 04366 – 269 235.
166.
கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., – 94439 59839.
167.
சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து
வலங்கைமான் வழி 13 கி.மீ., – 04374 – 265 130.
168.
பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., – 94421 75441, 04374 – 264 586
169.
சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து
அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., – 04374 – 275 441.
170.
வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை
ரோட்டில் 22
கி.மீ. தூரத்திலுள்ள
பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., – 04366 – 273 050, 94439 24825148.
171.
சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.திருவாரூரிலிருந்துநீடாமங்கலம்
வழியாக மன்னார்குடி ரோட்டில். – 94423 99273. 172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து
2 கி.மீ., – 93606 85073.
173.
பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி
ரோட்டில் 21
கி.மீ., – 04367 – 279 374.
174.
பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர்.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) – 94427 67565.
175.
மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., – 99420 39494, 04369 – 262 014.
176.
சற்குணநாதர் – இடும்பாவனம்.
திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 349.
177.
கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி
-புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 632.
178.
நீள்நெறிநாதர்
(ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., – 98658 44677.
179.
கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி-
திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 97861 51763, 04367 – 279 781.
180.
வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி
ரோட்டில் 11
கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் – 04367 – 294 640.
181.
வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம்
-கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் – 04366 – 262 239.
182.
ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) – 04367 – 237 692.
183.
அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு.
திருவாரூரிலிருந்து 28 கி.மீ.
கச்சனத்திலிருந்து 8 கி.மீ., – 04369 – 237 454.
184.
நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., – 04369 – 237 507, 237 438.
185.
வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர்-
திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., – 94443 54461, 04369 – 237 454.
186.
கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., – 94424 03391, 04366 – 247 824.
187.
நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில்
மாவூரிலிருந்து 7 கி.மீ., – 94424 59978, 04365
– 204 144.
188.
கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி
ரோட்டில் 15
கி.மீ., – 94865 33293
189.
ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்-
வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) – 94438 06496, 04367 –
237 707.
190.
அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்).
கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., – 0435 – 244 9578
191.
சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை
ரோட்டில் 22
கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் – 94429 32942, 04366 –
273 900
192.
மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை
ரோட்டில் 16
கி.மீ., – 94426 82346, 99432
09771
193.
வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்-
நாகபட்டினம் வழியில் 27 கி.மீ.
அச்சுதமங்கலம் ஸ்டாப் – 94424 03926, 04366 – 228 305
194.
மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) – 04366 – 205 636
195.
கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறைபூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) – 04366 – 245 412
196.
வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம்
ரோட்டில் 25
கி.மீ., – 97862 44876
நாகப்பட்டினம்
மாவட்டம்
197.
சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., – 04364 – 278 272.
198.
திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில்
இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., – 04364 – 292 309.
199.
முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., – 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.
200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.
201.
சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார்
வழியில் 20
கி.மீ., – 04364 – 260 151
202.
பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., – 94437 19193.
203.
சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார்
வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., – 04364 – 256 424
204.
ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில்
இருந்து 15
கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., – 94439 85770, 04364 – 256 273.
205.
வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில்
இருந்து 5
கி.மீ., – 92456 12705.
206.
சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., – 04364 – 270 235.
207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.
207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.
208.
வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை
-சீர்காழி வழியில் 18கி.மீ., – 04364 – 279 423.
209.
கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை-
வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. – 94422 58085
210.
கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., – 94427 79580, 04364 – 283 261,
211.
மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை-
சீர்காழி வழியில் 7 கி.மீ., – 94861 41430.
212.
சிவலோகநாதர் – திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து
15 கி.மீ., – 94867 17634.
213.
சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., – 99436 68084, 04364 – 250 424,
214.
ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., – 04364 250 758.
215.
கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை
அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., – 04364 – 235 462.
216.
ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில்
இருந்து 6
கி.மீ., – 04364 – 235 487.
217.
உத்வாகநாதர் – திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., – 04364 – 235 002.
218.
வீரட்டேஸ்வரர் – கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல்
ரோட்டில் 3
கி.மீ.
219. குற்றம் பொறுத்தநாதர் – தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. – 04364 – 258 833.
219. குற்றம் பொறுத்தநாதர் – தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. – 04364 – 258 833.
220.
குந்தளேஸ்வரர் – திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து
13 கி.மீ., – 04364 – 258 785.
221.
மாணிக்கவண்ணர் – திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில்
இருந்து 18
கி.மீ.- 98425 38954, 04364 –
254 879.
222.
திருநீலகண்டேஸ்வரர் – இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து
10 கி.மீ., (மணல்மேடு அருகில்) – 92456 19738.
223.
வைகல்நாதர் – திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில்
18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர்
அருகில் –
0435 – 246 5616.
224.
உமாமகேஸ்வரர் – கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால்
ரோட்டில் 22
கி.மீ. தூரத்திலுள்ள எஸ்.
புதூர் அருகில் – 0435 – 244 9830, 244 9800.
225.
கோமுக்தீஸ்வரர் – திருவாவடுதுறை.மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் 16 கி.மீ., – 04364 – 232 055.
226.
உத்தவேதீஸ்வரர் – குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., – 04364 – 235 225
227.
வேதபுரீஸ்வரர் – தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம்
வழியில் 10
கி.மீ., – 04364 – 237 650.
228.
மாயூரநாதர் – மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 04364 – 222 345
229.
உச்சிரவனேஸ்வரர் – திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில்
வழியில் 7
கி.மீ., – 04364 – 282 129.
230.
வீரட்டேஸ்வரர் – கீழப்பரசலூர்(திருப்பறியலூர்).
மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., – 04364- 205 555.
231.
சுவர்ணபுரீஸ்வரர்-
செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை – தரங்கம்பாடி
ரோட்டில் 8
கி.மீ., – 99437 97974.
232.
நற்றுணையப்பர் – புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார்
வழியில் 10
கி.மீ. – 04364 – 283 188
233.
வலம்புர நாதர் – மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து
7 கி.மீ., – 04364 – 200 890, 200 685.
234.
சங்காரண்யேஸ்வரர் – தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. – 04364 – 280 757.
235.
தான்தோன்றியப்பர் – ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம்
வழியில் 16
கி.மீ., – 98658 09768, 97877
09742.
236.
அமிர்தகடேஸ்வரர் – (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர்
மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., – 04364 – 287 429.
237.
பிரம்மபுரீஸ்வரர் – திருமயானம். திருக்கடையூர் அபிராமி
கோயிலில் இருந்து 1 கி.மீ., – 94420 12133, 04364
– 287 429.
238.
சரண்யபுரீஸ்வரர் – திருப்புகலூர். நாகப்பட்டினம் – திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., – 94431 13025, 04366-237 198.
239.
திருப்பயற்றுநாதர் – திருப்பயத்தங்குடி. திருவாரூர்-
திருமருகல் வழியில் 10 கி.மீ., – 98658 44677,
04366- 272 423.
240.
ரத்தினகிரீசுவரர் – திருமருகல். நாகப்பட்டினத்தில்
இருந்து 20
கி.மீ., – 04366- 270 823.
241.
அயவந்தீஸ்வரர் – சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்-
திருமருகல் ரோடு(நாகூர் வழி) – 04366-270 073.
242.
காயாரோகணேஸ்வரர் – நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98945 01319, 04365- 242 844.
243.
நவநீதேஸ்வரர் – சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., – 04365- 245 452, 245 350.
244.
திருமறைக்காடர் – வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., – 04369- 250 238
245.
அகஸ்தீஸ்வரர் – அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்-
கோடியக்கரை வழியில் 2 கி.மீ., – 04369- 250 012
246.
கோடிக்குழகர் – கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., – 04369- 272 470
மதுரை
மாவட்டம்
247.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் – மதுரை – 0452-234 9868.
248.
திருவாப்புடையார் – செல்லூர். மதுரை கோரிப்பாளையம்
அருகில் –
0452- 234 9868.
249.
சத்தியகிரீஸ்வரர் – திருப்பரங்குன்றம்(முருகன்
கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., – 0452- 248 2248.
250.
ஏடகநாதேஸ்வரர் – திருவேடகம். மதுரை- சோழவந்தான்
ரோட்டில் 17
கி.மீ. – 04543-259 311.
ராமநாதபுரம்
மாவட்டம்
251.
ராமநாதசுவாமி – ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., – 04573 – 221 223.
252.
ஆதிரத்தினேஸ்வரர் – திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., – 04561 – 254 533.
சிவகங்கை
மாவட்டம்
253.
கொடுங்குன்றநாதர் – பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில்
65 கி.மீ., – 94431 91300, 04577- 246 170.
254.
திருத்தளி நாதர் – திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர்
வழியில் 70
கி.மீ. – 94420 47593.
255.
சொர்ணகாளீஸ்வரர் – காளையார் கோவில்.மதுரை- தொண்டி
வழியில் 70
கி.மீ., – 94862 12371,
04575- 232 516.
256.
புஷ்பவனேஸ்வரர் – திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம்
ரோட்டில் 18
கி.மீ., – 04575- 265 082,
265 084.
விருதுநகர்
மாவட்டம்
257.
திருமேனிநாதர் – திருச்சுழி. மதுரையில் இருந்து
அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., – 04566 – 282 644.
திருநெல்வேலி மாவட்டம்
258.
நெல்லையப்பர் – திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., – 0462 – 233 9910.
259.
குற்றாலநாதர் – குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 – 283 138, 210 138.
புதுச்சேரி
260. தர்ப்பாரண்யேஸ்வரர் – திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., – 04368 – 236 530, 236 504.
260. தர்ப்பாரண்யேஸ்வரர் – திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., – 04368 – 236 530, 236 504.
261.
சுந்தரேஸ்வரர் – திருவேட்டக்குடி.காரைக்கால் – பொறையார் வழியில் 6 கி.மீ. – 98940 51753, 04368 –
265 693.
262. பார்வதீஸ்வரர் – திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் – 04368 – 221 009.
263.
யாழ்மூரிநாதர் – தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. – 04368 – 226 616.
264.
வடுகீஸ்வரர் – திருவண்டார்கோயில்.
புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., – 99941 90417.
கேரளா
265.
மகாதேவர் – திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., – 0480 – 281 2061
கர்நாடகா
266. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., – 08524 – 288 881.
266. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., – 08524 – 288 881.
ஆந்திரா
267. மகாபலேஸ்வரர் – திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., – 08386 – 256 167, 257 167
267. மகாபலேஸ்வரர் – திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., – 08386 – 256 167, 257 167
268.
காளத்தியப்பர் – காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., – 08578 – 222 240.
உத்தரகண்ட்
269. அருள்மன்ன நாயகர் – கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,
269. அருள்மன்ன நாயகர் – கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,
270.
கேதாரநாதர் – கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,
நேபாளம்
271. நீலாச்சல நாதர் – இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு
271. நீலாச்சல நாதர் – இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு
திபெத்
272. கைலாயநாதர் – கைலாஷ்(இமயமலை)
272. கைலாயநாதர் – கைலாஷ்(இமயமலை)
இலங்கை
273. திருக்கேதீச்வரர் – மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் – திரிகோணமலை.
273. திருக்கேதீச்வரர் – மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் – திரிகோணமலை.
பிறசேர்க்கை
கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது. சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற
தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
275. அகஸ்தீஸ்வரர் – கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., – 94427 86709.
276. புண்ணியகோடியப்பர் – திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) 45 கி.மீ., – 94433 32853, 04366-232 853.
நன்றி-இணையதளம்
No comments:
Post a Comment