திருக்குடமுழுக்கு விழா
அருள்மிகு ஓசைகொடுத்த நாயகி உடனுறை அழகிய திருச்சிற்றம்பலவர்
அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை செம்பொற்சோதிநாதர்
மற்றும் அறுபத்துமூவர், பரிவாரமூர்த்தங்களுக்கு
திருக்குடமுழுக்கு விழா 01.06.2012
காலை 08:00 மணிக்கு மேல் 09:30 மணிக்குள்
சிறப்பாக நடைபெற உள்ளது
சிறப்பாக நடைபெற உள்ளது
அதற்கான திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment