ஆருத்ரா தரிசனம்
08.01.2012 ஞாயிறு
அன்று திருவாதிரைத் திருநாள் திருக்காட்சி (ஆருத்ரா தரிசனம்) மிகச்சிறப்பாக நடந்தேறியது
காலையில் அருள்மிகு நடராசப் பெருமானுக்கு நன்னீராட்டு நடைபெற்று
அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
சுமார் 150 கிலோ களி
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாலை அம்பாள் புடவைகள்,
சுவாமி வேட்டிகள பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் விடப்பட்டது.
தொடர்ந்து திருக்குடமுழுக்கு விழா திருப்பணிகள நடைபெற்று வருகின்றன.
மே அல்லது ஜூன் மாதத்தில் திருக்குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment