தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Sunday, 3 April 2016

ARUBATHU MOOVAR VIZHA 2016

                          அறுபத்து மூவர் விழா  

எதிர் வரும் 11.4.2016 முதல் 14.4.2016 வரை அறுபத்து மூவர் விழா கீழ்க்காணும் நிரற்படி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது .

11.04.2016 மாலை 6.30 மணி  ( அறுபத்து மூவர் விழா )

கலைமாமணி, திருமுறை இசைப் பேரறிஞர் திருத்தணி N .சுவாமிநாதன் மற்றும் பண்ணிசை மணி மயிலை திரு .சற்குருநாத ஓதுவா மூர்த்தி ஆகியோர் வழங்கும் திருநெறிய தமிழிசை நிகழ்ச்சி . 

12.04.2016 மாலை 6.30 மணி ( திருமுறை விழா ) 

நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சிக்  கழகம் 2015ஆம்  ஆண்டு நெய்வேலி பள்ளி மாணவர்களிடையே  நடத்திய திருநெறிய  தமிழ்ப் போட்டிகளில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் மௌன மடம் மௌனகுரு சுவாமிகள் அவர்கள் பரிசு வழங்கி ஆசியுரை அளிப்பார்கள் . தொடர்ந்து முனைவர் . பனசைமூர்த்தி அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும் . 

13.04.2016 மாலை 7.30 மணி ( அறுபத்து மூவர் விழா ) 

நெய்வேலி நால்வர் நற்பணி மன்றம் வழங்கும் " புகழ்ச்சோழ நாயனார் " என்ற வரலாற்று மேடை நாடகம் நடைபெறும் . 

14.04.2016 காலை 7.00 மணி ( அறுபத்து மூவர் விழா ) 

அறுபத்து மூவர் மற்றும் தொகையடியார்களுக்கு சிறப்பு நன்னீராட்டு தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெறும் . 

14.04. 2016 மாலை 6.00 மணி ( அறுபத்து மூவர் வீதியுலா  )  

அறுபான் மும்மை நாயன்மார்கள் , பஞ்சமூர்த்திகள் மஞ்சத்தில் உலா வர அவர்களுக்கு அம்மையப்பர் குருந்தேரில் காட்சித்தரும் அரிய வீதியுலா நிகழ்வு நடைபெறும்.

No comments:

Post a Comment