அருள்தரு ஓசைகொடுத்தநாயகி உடனாய அழகிய திருச்சிற்றம்பலமுடையான்
தியானசபை மற்றும் அறம்வளர்த்த நாயகி உடனமர் செம்பொற்சோதிநாதர் ஆலயம், பரிவாரமூர்த்தங்களுக்கு திருகுடமுழுக்கு
நன்னீராட்டு விழா.
01.06.2012 காலை 8 மணிக்குமேல் 9 மணிக்குள் நடைபெறும் இதற்கான
யாகசாலை நிகழ்வுகள் 27.05.2012 முதல் 31.05.2012 வரை நடைபெறும்.
கலை நிகழ்ச்சிகள்
27.05.2012 ஞாயிறு மாலை 06.30 மணிக்கு சென்னை, சிவபுரம் குழுவினர் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி
28.05.2012 திங்கள் மாலை 06.30 மணிக்கு சொல்வேந்தர்,
தமிழ்த்திரு.
சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு. தலைப்பு; நல்வழிகாட்டிய நால்வர்.
29.05.2012 செவ்வாய் மாலை 06.30 மணிக்கு ஈஷா யோக மைய நிறுவனர்
சத்குரு ஜகிவாசுதேவ் அவர்களின் புதல்வி செல்வி ராதையின்
பரதநாட்டிய நிகழ்ச்சி.
30.05.2012 புதன் மாலை 06.30 மணிக்கு தமிழகத்தின் பிரபல ஓதுவாமூர்த்திகள வழங்கும் திருநெறிய
தமிழிசை நிகழ்ச்சி.
No comments:
Post a Comment