INTRODUCTION
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.
This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli
Tuesday, 18 August 2020
Monday, 3 August 2020
நடராசர் தியானசபை நித்தியபடி பூசை
அருள்மிகு நடராசர் தியானசபை நித்தியபடி பூசை செலவுகளுக்காக நிதியம் வழங்கிவரும் மெய்யன்பர்களுக்கு தியானசபை நிர்வாகத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
சில அடியார்களின் வேண்டுகோளிற்கிணங்க மாதாந்திர பூசைப் பொருட்களின் தேவையும், அவற்றின் மதிப்பும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதை கொடுக்க விரும்பும் அன்பர்கள் பொருளாகவோ அல்லது அதற்கான தொகையாகவோ செலுத்தலாம்.
1. தீப எண்ணெய் ( விளக்கெண்ணெய் )2 டின்
( மதிப்பு ரூ. 3000 )
2. நிவேதன அரிசி 80 கிலோ
( மதிப்பு ரூ 3000 )
3. சூடம் 2 கிலோ
( மதிப்பு ரூ. 2000 )
4. மலர்மாலைகள்
( மதிப்பு ரூ.7500 )
5. நன்னீராட்டுப் பொருட்கள்
( மதிப்பு ரூ. 3000 )
இவைகளுடன் சுவாமி, அம்பாளுக்கான வஸ்த்திரங்களும் வழங்கலாம்.
ரொக்கமாகவோ, பொருளாகவோ அளிக்க விரும்பும் மெய்யன்பர்கள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் +917904603600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலய அலுவலகத்தில் நேரிலேயே வழங்கலாம். பொருளாகக் கொடுத்தாலும் இரசீது பெற்றுக் கொள்ளவும்.
வினை தீர்ந்து, பிறவியற அன்பர்கள் தங்களால் இயன்றதைச் செய்க.
On behalf of the Dhyanasabha Administration, we express our heartfelt thanks to the friends who are providing funds for the expenses of Arulmigu Natarajar Dhyanasabha.
As per the request of some servants, the requirement of monthly worship items and their value are listed below. Those who want to give it can pay as a material or as a amount.
1. lamp oil (oil) 2 tin
(Value of Rs.) 3000)
2. Nivetana Rice 80 kg
(Value Rs 3000)
3. heat 2 kg
(Value of Rs.) 2000)
4. flower garlands
(Value of Rs.) 7500)
5. Freshwater products
(Value of Rs.) 3000)
Along with these, you can also provide clothes for Swami and Goddess.
Friends who want to give cash or material can contact + 917904603600 on Monday, Wednesday and Saturday and deliver directly at the temple office from 10 am to 5 pm. Get a receipt even if you give as a material.
Those who are unborn, do what you can.
Saturday, 1 August 2020
Wednesday, 29 July 2020
Guru Poojai - Sunadarmoorthy Swamigal
28.07.2020 Tuesday
6.15 pm
Sundara moorthy swamigal - Guru Pooja.
Due to corona, this program was shared in Facebook Live Streaming...
For others, the below youtube link shared ....
Sundaramoorthy Swamigal..Guru Poojai...28.07.2020... Part I
Sundaramoorthy Swamigal..Guru Poojai...28.07.2020... Part II