தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
World's tallest Natarajar idol in Natarajar Dhyanasabai, located at Neyveli Township, Cuddalore Dist, Tamilnadu, India
எதிர்வரும் 07/03/2016 திங்களன்று மகாசிவராத்திரி நமது ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது,,,அனைத்து மெய்யன்பர்களையும் இரவு முழுவதும் சிவத்தோடு இனைந்து இருக்க அன்போடு அழைக்கிறோம்...